அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை நடைபெற்றது. இந்த சிறப்பு விற்பனையை அதிகமான மக்கள் பயன்படுத்தினர் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மீண்டும் Amazon Extra Happiness Days Sale எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது.
வீட்டு உபயோக பொருட்களை தள்ளுபடியில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்
மீண்டும் தள்ளுபடியை அறிவித்த Amazon – 5ஜி போன்களை மிஸ் பண்ணிடாதீங்க
One Plus 10T:
அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. ஆனால் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.45,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர exchange சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy M53 – 5 G:
அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.20,899-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளைபயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.
Buy Now – Samsung Galaxy M53 – 5 G
Redmi K50I – 5J:
அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடி பெற முடியும்.
Realme narzo 50 5G:
அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி narzo 50 5G ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,999-விலையில் வாங்க முடியும்.
Redmi Note 11 Pro:
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 18 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.20,499-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும்.