HomeNewslatest newsஅழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி 📚 தோல்வி பாடங்களுக்கு 2026 ஏப்ரலில் கடைசி தனித் தேர்வு!

அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி 📚 தோல்வி பாடங்களுக்கு 2026 ஏப்ரலில் கடைசி தனித் தேர்வு!

📢 அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தோல்வி பாடங்களுக்கு 2026 ஏப்ரலில் கடைசி தனித் தேர்வு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் 2017 பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள், தாங்கள் தோல்வியடைந்த பாடங்களில் தனித் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம், வரும் 2026 ஏப்ரல் மாதம் நடைபெறும் பல்கலைக்கழகத் தேர்வுடன் முடிவடைகிறது என்று தேர்வாணையர் எம். ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.

📌 தேர்வு விவரங்கள்

  • பாடத்திட்டம்: 2017 ஆண்டு பாடத்திட்டம்
  • தகுதி: 2017 பாடத்திட்டம் வழியாக இளநிலை படித்த மாணவர்கள்
  • கடைசி தேர்வு: 2026 ஏப்ரல் பல்கலைக்கழகத் தேர்வு

📌 முதுநிலை மாணவர்கள்

2017 பாடத்திட்டத்தில் முதுநிலை படித்த மாணவர்களுக்கு கால அவகாசம் ஏற்கனவே 2025 ஏப்ரல் மாத தேர்வுடன் முடிவடைந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


🔔 மேலும் கல்வி & தேர்வு அப்டேட்களுக்காக எங்களை Join பண்ணுங்கள்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printing - 50 paise per page

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!