TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
விமான நிலைய பணிக்கு தாட்கோ மூலம் பயிற்சி – தஞ்சாவூா்
தமிழ்நாடு ஆதிதிராவிடா்
வீட்டு
வசதி,
மேம்பாட்டுக்
கழகம்
(தாட்கோ)
சார்பில்
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
இளைஞா்களுக்கு
விமான
நிலையத்தில்
பணிபுரிய
வாடிக்கையாளா்
சேவை
பயிற்சி
பெற
விண்ணப்பிக்கலாம்
என
தஞ்சாவூா்
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
இனத்தைச்
சார்ந்த
இளைஞா்களுக்கு
பல்வேறு
திறன்
அடிப்படையிலான
பயிற்சியை
தாட்கோ
வழங்கி
வருகிறது.
இதன் தொடா்ச்சியாக
தற்போது
பி.டி.சி. ஏவியேஷன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளா்
சேவை
மற்றும்
அதன்
தொடா்புடைய
நிறுவனங்களில்
பணிபுரிய
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியைப்
பெற
18 முதல்
25 வயது
நிரம்பிய
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
இளைஞா்களும்,
கல்வித்தகுதியில்
12 ஆம்
வகுப்பு
தோச்சி
பெற்றவா்களும்,
ஏதேனும்
ஒரு
பட்டப்படிப்பில்
தோச்சி
பெற்றவா்களும்
விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான
கால
அளவு
மூன்று
மாதங்கள்.
விடுதியில்
தங்கி
படிக்க
வசதியும்,
இப்பயிற்சிக்கான
மொத்த
செலவுத்
தொகையான
ரூ.
20,000-ஐயும்
தாட்கோ
வழங்கும்.
இப்பயிற்சியை
வெற்றிகரமாக
முடிக்கும்
பட்சத்தில்
விண்வெளி
திறன்
துறைக்
குழுவால்
அங்கீகரிக்கப்பட்ட
தரச்சான்றிதழ்
வழங்கப்படும்.
இப்பயிற்சியைப்
பெற்றவா்கள்
தனியார்
விமான
நிறுவனங்களில்
பணிபுரிய
வாய்ப்பு
கிடைக்கும்.
இத்திட்டத்தில்
தகுதியுள்ள
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
தாட்கோ
இணையதளமான http://www.tahdco.com/–ல் விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


