HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🏥 AIIMS Recruitment 2026 – 10 Vacancies! Nurse, Lab Technician வேலை |...

🏥 AIIMS Recruitment 2026 – 10 Vacancies! Nurse, Lab Technician வேலை | ₹67,000 சம்பளம் 🔥

AIIMS New Delhi Recruitment 2026 மூலம் Nurse, Lab Technician, Social Worker உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Medical & Paramedical field ல வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு!


📌 Quick Info (சுருக்க தகவல்)

  • 🏢 நிறுவனம்: AIIMS New Delhi
  • 📋 பதவி: Nurse, Lab Technician, Social Worker & Others
  • 🔢 மொத்த காலியிடங்கள்: 10
  • 📍 பணியிடம்: New Delhi
  • 💰 சம்பளம்: ₹18,000 – ₹67,000 / மாதம்
  • 📅 தொடக்க தேதி: 21-03-2026
  • ⏰ கடைசி தேதி: 02-04-2026
  • 📧 விண்ணப்பிக்கும் முறை: Email

📊 காலியிட விவரம் (Vacancy Details)

  • Project Research Scientist-I – 2
  • Project Technical Support-I – 1
  • Project Nurse-I – 1
  • Lab Technician – 2
  • Social Worker – 2
  • Project Assistant – 2

👉 மொத்தம் – 10 Posts


📚 கல்வித்தகுதி (Eligibility)

👉 Research Scientist: MBBS / BVSc / BDS

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 Lab Technician / Project Assistant:

  • DMLT அல்லது B.Sc (MLT) + அனுபவம்

👉 Project Nurse:

  • ANM Course

👉 Social Worker:

  • BSW + 3 வருட அனுபவம்
    அல்லது
  • MSW

👉 ITI / Diploma / B.Sc போன்ற தகுதிகளும் சில posts க்கு பொருந்தும்


💸 சம்பள விவரம் (Salary Details)

  • Research Scientist – ₹67,000
  • Social Worker – ₹28,000
  • Project Assistant – ₹20,000
  • மற்ற posts – ₹18,000

🎯 வயது வரம்பு (Age Limit)

  • குறிப்பிடப்படவில்லை (Official Notification பார்க்கவும்)

📝 தேர்வு முறை (Selection Process)

  • Written Exam
  • Interview

💰 விண்ணப்ப கட்டணம் (Application Fee)

  • ❌ கட்டணம் இல்லை

📅 முக்கிய தேதி (Important Date)

  • விண்ணப்ப கடைசி தேதி: 02 ஏப்ரல் 2026

📥 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

  1. உங்கள் Bio-data / CV தயாரிக்கவும்
  2. தேவையான documents attach செய்யவும்
  3. கீழே உள்ள email-க்கு அனுப்பவும்

📧 Email: pulmonaryproject2021@gmail.com


👉 Official Website: https://www.aiims.edu/
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


📢 முக்கிய அறிவுரை

Medical & Paramedical candidates க்கு இது ஒரு நல்ல AIIMS Job வாய்ப்பு. Apply செய்வதற்கு முன் eligibility சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular