HomeNewslatest news🏥 AIIMS Nursing Officer Hall Ticket 2026 வெளியீடு! Exam Date & Download...

🏥 AIIMS Nursing Officer Hall Ticket 2026 வெளியீடு! Exam Date & Download Link Here 🔥

📢 AIIMS Nursing Officer 2026 Hall Ticket வெளியானது!

All India Institute of Medical Sciences (AIIMS) நிறுவனம் Nursing Officer Recruitment 2026 (NORCET 10) தேர்வுக்கான Stage I Hall Ticket-ஐ 08.04.2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் உடனே Admit Card download செய்து கொள்ள வேண்டும்.


📅 Exam Date & முக்கிய தகவல்கள்

👉 தேர்வு பெயர்: Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET 10)
👉 Stage I (Prelims) Exam Date: 11.04.2026
👉 Notification No: 17/2026 (24.02.2026)
👉 காலியிடங்கள்: 3000+ Posts

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📋 Selection Process

AIIMS Nursing Officer தேர்வு இரண்டு நிலைகளில் நடைபெறும்:

✔ Stage I – NORCET Preliminary Exam
✔ Stage II – NORCET Main Exam


💻 Admit Card எப்படி Download செய்வது?

AIIMS Hall Ticket download செய்ய கீழே உள்ள steps follow பண்ணுங்கள்:

1️⃣ Official Website செல்லவும்
👉 https://www.aiimsexams.ac.in

2️⃣ “Admit Card” section-ஐ click செய்யவும்

3️⃣ “AIIMS Nursing Officer Call Letter” link-ஐ தேர்வு செய்யவும்

4️⃣ Login details (User ID / Password) enter செய்யவும்

5️⃣ Submit click செய்யவும்

6️⃣ Hall Ticket screen-ல் வரும்

7️⃣ Download செய்து print எடுத்து வைத்துக்கொள்ளவும்


⚠️ முக்கிய அறிவுறுத்தல்கள்

👉 Examக்கு செல்லும்போது Hall Ticket கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்
👉 Valid ID proof (Aadhar / PAN) எடுத்துச் செல்லவும்
👉 Examக்கு 7–10 நாட்களுக்கு முன் download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்


AIIMS NORCET 10 Nursing Officer 2026 Admit Card: Login Link
AIIMS NORCET 10 Nursing Officer 2026 Stage I Exam Date & City Intimation: Login Link
Official Career Page of AIIMS: Website Link
Advertisement for AIIMS: Click Here to Download
Online Application Form for AIIMS: Click Here to Apply

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular