HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🏥 10ம் வகுப்பு + DMLT போதும்! AIIMS Delhi Job 2026 🔥 |...

🏥 10ம் வகுப்பு + DMLT போதும்! AIIMS Delhi Job 2026 🔥 | ₹20,000 சம்பளம்!

🔥 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு Medical Field Job வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி மருத்துவ நிறுவனமான AIIMS New Delhi தற்போது Project Technical Staff-I பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th + DMLT முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு 🔥


📌 Quick Info (விரைவான தகவல்கள்)

  • 🏢 நிறுவனம்: AIIMS New Delhi
  • 💼 பதவி: Project Technical Staff-I
  • 🎓 தகுதி: 10th / Diploma / DMLT
  • 🔢 காலியிடங்கள்: 1
  • 💰 சம்பளம்: ₹20,000 (ICMR norms)
  • 📍 வேலை இடம்: New Delhi
  • 📝 விண்ணப்ப முறை: Email
  • 📅 கடைசி தேதி: 15.04.2026

📖 முழு விவரங்கள் (Full Details)

📊 காலியிடங்கள்

  • Project Technical Staff-I – 1
  • மொத்தம் – 1

🎓 கல்வித் தகுதி

  • 10ம் வகுப்பு தேர்ச்சி
  • DMLT + குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம்

💰 சம்பளம்

  • ₹20,000 / மாதம் (ICMR norms)

👉 Hospital + Research experience கிடைக்கும் 🔥


🎯 வயது வரம்பு

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

🧪 தேர்வு முறை

  • Written Exam
  • Interview

💸 விண்ணப்பக் கட்டணம்

  • எந்த கட்டணமும் இல்லை (Free Apply)

📅 முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடக்கம்: 03.04.2026
  • கடைசி தேதி: 15.04.2026

📝 எப்படி விண்ணப்பிப்பது?

  1. உங்கள் Bio-data / CV தயாரிக்கவும்
  2. தேவையான documents attach செய்யவும்
  3. கீழே உள்ள Email-க்கு அனுப்பவும்

📧 விண்ணப்பிக்க Email

👉 office.drnamratasharma@gmail.com

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔗 முக்கிய இணைப்புகள்

Official Notification PDFClick here
Official WebsiteClick here

📢 இந்த வேலை ஏன் முக்கியம்?

👉 10th + DMLT candidates-க்கு rare opportunity
👉 AIIMS-ல் வேலை – high value experience
👉 Medical field-ல் career build செய்ய உதவும்

🔥 Hospital job தேடுறவர்களுக்கு இது super chance bro!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular