HomeNewslatest newsAI Hardware Innovators-க்கு StartupTN Bootcamp 🚀 | FORT Day – Hosur (17...

AI Hardware Innovators-க்கு StartupTN Bootcamp 🚀 | FORT Day – Hosur (17 Dec 2025)

StartupTN, FORT மற்றும் SIPCOT இணைந்து நடத்தும் FORT Day – Startup Bootcamp,
AI Hardware Innovators களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Idea & Prototype நிலையில் இருக்கும் Hardware Startups-ஐ Market stage-க்கு கொண்டு செல்ல உதவும் இந்த bootcamp, real-world mentoring மற்றும் infrastructure exposure-ஐ வழங்குகிறது.


🎯 Why Attend? (ஏன் கலந்துகொள்ள வேண்டும்?)

• உங்கள் Startup stage, strengths & gaps-ஐ தெளிவாக அறிதல்
• One-on-one expert support உடன் milestone plan உருவாக்குதல்
• Evidence-based frameworks மூலம் assumptions validate செய்தல்
• World-class FORT infrastructure-க்கு hands-on exposure

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📅 Event Details

🗓 தேதி: 17 December 2025
நேரம்: காலை 10:00 மணி – மதியம் 1:00 மணி
📍 இடம்: FORT, Hosur


📝 Registration

👉 Register Now (QR Code மூலம்)

⚠️ Limited Seats – High Impact Insights!
இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.


📞 Enquiries

📱 Sai Suneela – 93459 65018
📱 Cyril Frederick – 95005 53019


🏛️ வெளியீடு

Director, Information – Public Relations Department (DIPR)
Government of Tamil Nadu

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!