TAMIL MIXER
EDUCATION.ன் கோவை செய்திகள்
வேளாண் முதலாமாண்டு வகுப்புகள் January 6ல் துவக்கம்
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்
நடப்பு
கல்வியாண்டில்
6 ஆயிரத்து
980 இடங்கள்
நிரப்பப்பட
உள்ளன.
இதற்கு, ஆன்லைன் மூலம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள்
பெறப்பட்டன.
கலந்தாய்வு
மூலம்
3,530 இடங்கள்
நிரப்பப்பட்டு
உள்ளது.
1,159 இடங்கள்
காலியாக
இருந்தன.
இந்த இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது. இதையடுத்து, வரும் ஜனவரி 6ம் தேதி வேளாண் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில்
முதலாம்
ஆண்டு
மாணவர்களுக்கான
வகுப்புகள்
துவங்குகிறது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


