HomeBlogநாமக்கல்லில் விவசாயம் மற்றும் கோழிப்பண்ணைக் கண்காட்சி - அனுமதி இலவசம்

நாமக்கல்லில் விவசாயம் மற்றும் கோழிப்பண்ணைக் கண்காட்சி – அனுமதி இலவசம்

நாமக்கல்லில் விவசாயம்
மற்றும்
கோழிப்பண்ணைக் கண்காட்சி
அனுமதி இலவசம்

மார்ச் மாதம் 18, 19, 20, வெள்ளி,
சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில், நாமக்கல்லில் உள்ள
கொங்கு வேளாளர் திருமண
மண்டபத்தில் கண்காட்சியை நடத்தப்பட உள்ளது.

விவசாயமும் கோழிப் பண்ணைகளும் நிறைந்த
இப்பகுதியில், விவசாயக்
கண்காட்சியை நடத்துவது பொருத்தமாக இருக்கும்.

தோட்டங்களிலேயே வீடுகளைக் கட்டிக் கொண்டு,
அல்லும் பகலும் விவசாயத்தைச் செம்மையாகச் செய்து வரும்
மக்கள் நிறைந்துள்ள பகுதியில்
விவசாயக் கண்காட்சியை நடத்துவது
இன்னும் பொருத்தமாக இருக்கும்.

இந்தக்
கண்காட்சியில், உழவில்
தொடங்கி அறுவடை வரைக்கும்
தேவைப்படும், கருவிகள், எந்திரங்கள், விதைகள், இயற்கை உரங்கள்,
மரக்கன்றுகள், சோலார்
பாசனக் கருவிகள், ஆடு,
மாடு, கோழிகளை வளர்க்கும் முறைகள், அரசு திட்டங்கள் போன்ற எண்ணற்ற தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில்,
பல்வேறு வகையான அரங்குகள்
இடம் பெற உள்ளன.

அனுமதி
இலவசம்! அனைவரும்
வந்து பயன் பெறுங்கள்!

மேலும் விவரங்களுக்கு: +91 81489 78901,
73970 36493

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular