HomeNotesAll Exam Notes🌾 Agricultural Schemes – Tamil Medium 📘 | Govt Agriculture Schemes for...

🌾 Agricultural Schemes – Tamil Medium 📘 | Govt Agriculture Schemes for TNPSC

இந்த Agricultural Schemes – Tamil Medium PDF என்பது மத்திய மற்றும் மாநில அரசின் முக்கிய வேளாண் திட்டங்கள் அனைத்தையும் எளிய தமிழில் தொகுத்த ஒரு exam-oriented study material ஆகும். TNPSC, VAO, Group 2, Group 4 போன்ற தேர்வுகளில் Agriculture & Rural Development பகுதியில் அடிக்கடி கேட்கப்படும் திட்டங்கள் இதில் முழுமையாக cover செய்யப்பட்டுள்ளன.

இந்த PDF-ல் PM-KISAN, PMFBY (பிரதான் மந்திரி பயிர் காப்பீடு), Soil Health Card, PMKSY (நீர்ப்பாசன திட்டம்), National Food Security Mission, Organic Farming Schemes, Tamil Nadu Agriculture Subsidy Schemes போன்ற திட்டங்களின்

  • நோக்கம்
  • பயனாளிகள்
  • வழங்கப்படும் உதவி
  • செயல்படுத்தும் துறை
    என்ற முக்கிய தகவல்கள் short notes format-ல் கொடுக்கப்பட்டுள்ளன.

Tamil medium மாணவர்களுக்கு புரியும் வகையில் simple explanation-உடன் தயாரிக்கப்பட்டுள்ளதால் quick revision + last minute preparation-க்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Agriculture subject-ல் easy marks score செய்ய விரும்பும் aspirants-க்கு இது ஒரு must-have PDF.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 TNPSC & VAO தேர்வுகளில் Agriculture பகுதியில் full marks பெற இந்த Agricultural Schemes Tamil Medium PDF-யை இப்போதே படிக்க தொடங்குங்கள்! 🌱📚

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!