🌱 வேளாண்மை – உழவர் நலத்துறை
வேளாண்மைப் பொறியியல் துறை
🔴 திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தமிழ்நாடு அரசின் Government of Tamil Nadu
வேளாண்மை – உழவர் நலத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில்
திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
📌 பயிற்சி விவரம்
- பயிற்சி பெயர்:
வேளாண் இயந்திரங்கள் குறித்த செயல் விளக்கப் பயிற்சி
(Agricultural Machinery Demonstrator) - பயிற்சி காலம்: 16 நாட்கள்
👤 வயது வரம்பு
- 18 வயது முதல் – 35 வயது வரை
📍 பயிற்சி நடைபெறும் இடங்கள்
- வேலூர்
- கோயம்புத்தூர்
- திருச்சி
- திருவாரூர்
- மதுரை
- திருநெல்வேலி
👉 மேற்கண்ட பகுதிகளில் அமைந்துள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் அரசு இயந்திரக் கலப்பை பணிமனைகள்.
📧 மேலும் தொடர்புக்கு
📲 பதிவு செய்ய
👉 QR Code-ஐ ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம்
🏛️ அரசு அறிவிப்பு
இந்த அறிவிப்பு
Directorate of Information & Public Relations (DIPR),
Government of Tamil Nadu
மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

