TAMIL MIXER EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
மாணவ
மாணவிகள்
கல்வி
உதவித்தொகை
பெற
விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியினர்
நலத்துறை
வெளியிட்ட
அறிவிப்பின்
படி
நடப்பு
கல்வியாண்டில்
புதுச்சேரி
அரசு
பள்ளிகளில்
பயின்று
வரும்
மாணவ
மாணவிகள்
கல்வி
உதவித்தொகை
பெற
விண்ணப்பிக்கலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய மாநில அரசுகள் வெளியிட்ட நலத்திட்ட உதவிகளை பெற தகுதியான மாணவ, மாணவிகள் வருகிற அக். 31ம்(31.10.2022) தேதிக்குள் தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் பொதுசேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
மாணவர்கள்
விண்ணப்பிக்கும்
போது
அனைத்து
ஆவணங்களையும்
மென்
நகல்களாக
பதிவேற்றம்
செய்யவேண்டும்.
அவ்வாறு பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தில்
ஏதேனும்
குறைபாடுகள்
இருந்தால்
அது
தேசிய
கல்வி
உதவித்தொகை
வலைதளம்
மூலம்
மாணவர்களின்
செல்போனுக்கு
தகவல்களாக
அனுப்பப்படும்.
மாணவர்கள் அதை பார்த்ததும் விண்ணப்பங்களில்
உள்ள
குறைபாடுகளை
உடனே
சரி
செய்து
விண்ணப்பம்
நிராகரிக்கப்படுவதை
தவிர்க்க
வேண்டும்.
மேலும்
ஆதார்
எண்ணுடன்
இணைக்கப்பட்ட
வங்கிக்கணக்கு
எண்
சம்பந்தமான
தகவல்களை
விண்ணப்பத்தில்
அளிக்க
வேண்டும்
இல்லையென்றால்
விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்.
மேலும் சம்பந்தப்பட்ட
பள்ளி,
கல்லூரிகளில்
பெறப்பட்ட
விண்ணப்பங்கள்
மின்னணு
மூலமாக
சரிபார்க்கப்பட்டு
உரிய
காலத்துக்குள்
மேல்
பரிசீலனைக்காக
அனுப்பி
வைக்கப்பட
வேண்டும்.
மேலும் மாநில அரசின் திட்டமான முழு கல்வி கட்டணத்தையும்
அரசே
வழங்கும்
திட்டத்தின்
கீழ்
பூர்வீக
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
மாணவ,
மாணவிகள்
தங்களது
ஆதார்,
சாதி
சான்றிதழ்
நகல்கள்
மற்றும்
பெற்றோர்,
பாதுகாவலர்
உறுதிமொழி
அசல்
போன்றவற்றை
பள்ளி
மற்றும்
கல்லூரிகளில்
உரிய
நேரத்திற்குள்
சமர்ப்பித்து
உதவித்தொகை
பெற
வேண்டும்.