TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு செய்திகள்
தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க
கூடுதல்
அவகாசம்
தமிழக தொழில் நுட்ப கல்விதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
பிப்ரவரி மாதத்தில் நடக்கும் வணிகவியல் தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க
இந்த
மாதம்
20 ஆம்
தேதி
கடைசி
நாள்
என
முன்பு
கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில்
தனி
தேர்வர்களின்
எண்ணிக்கையானது
அதிகமாக
இருப்பதால்
கூடுதல்
அவகாசம்
வழங்க
கோரிக்கை
வந்து
உள்ளது.
அதன்படி இணையத்தில் பதிவுசெய்த தனி தேர்வர்கள் வருகிற 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பத்தில்
திருத்தம்
செய்து
தங்களுக்கான
தேர்வு
அணிகளை
தேர்வு
செய்துகொள்ளலாம்.
மேலும் விபரங்களை https://dte.tn.gov.in/ என்ற இணையதளத்தில்
தெரிந்துக் கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


