TNPSC குரூப் 4ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்துடன் மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9,532ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TNPSC குரூப் 4ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்ப்பு
RELATED ARTICLES