HomeBlogபொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் அதிரடி உயர்வு
- Advertisment -

பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் அதிரடி உயர்வு

Action increase in tuition fees for engineering courses

பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் அதிரடி
உயர்வு

பொறியியல்
படிப்புகளுக்கான கல்வி
கட்டணத்தை உயர்த்துவதற்கு ஏஐசிடிஇ
ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் குறைந்தபட்சம் 79,000 ஆகவும், அதிகபட்சம் 1.89 லட்சமாகவும் இருக்க
வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சம் 1.41 லட்சம்
ஆகவும், அதிகபட்சம் 3.03 லட்சமாகவும் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரி
மாணவர்கள் மத்தியில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -