TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
கணக்கு நிர்வாகப் பணிக்கான பயிற்சி – நாகை
நாகை மாவட்டத்தில்
உள்ள
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடி
இனத்தை
சேர்ந்த
இளைஞா்களுக்கு
கணக்கு
நிர்வாகப்
பணிக்கான
பயிற்சி
வழங்கப்பட
உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்தி:
பெருகிவரும் வேலை வாய்ப்பு சந்தையில் வங்கி மற்றும் காப்பீட்டு துறைகளில் கிடைக்கும் வேலை வாய்புகளை ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
இனத்தை
சேர்ந்த
இளைஞா்கள்
பயன்படுத்திக்
கொள்ளும்
வகையில்
தாட்கோ
நிறுவனமானது
புகழ்பெற்ற
தனியார்
வங்கியுடன்
இணைந்து
கணக்கு
நிர்வாக
பணிக்கான
பயிற்சியினை
வழங்க
உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர 22 முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
இனத்தைச்
சேர்ந்த
இளைஞா்கள்
ஏதேனும்
ஒரு
பட்டப்படிப்பு
முடித்த
பட்டதாரிகள்
விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான
கால
அளவு
20 நாட்கள்
ஆகும்.
மேலும், சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில்
தங்கி
படிக்கும்
வசதிகள்
மேற்கொள்ளப்படும்.
பயிற்சியை
முழுமையாக
முடிக்கும்
பட்சத்தில்
நிறுவனத்தால்
நடத்தப்படும்
பயிற்சி
தோவுக்கு
அனுமதிக்கப்படும்.
அந்தத்
தோவில்
தோச்சி
பெற்றவா்களுக்கு
வங்கி
நிதி
சேவை
காப்பீடு
மூலம்
அங்கீகரிக்கப்பட்ட
தரச்சான்றிதழ்
வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு
நாகை
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகத்தின்
பின்புறம்
உள்ள
தாட்கோ
மாவட்ட
மேலாளா்
அலுவலகத்தை
நேரிலும்,
04365-250305
மற்றும்
94450 29466
என்ற
எண்ணிலும்
தொடா்பு
கொள்ளலாம்.
பயிற்சி பெற விரும்புவோர்
தாட்கோ
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான
மொத்த
செலவும்
(விடுதி
செலவு
உட்பட)
தாட்கோ
நிறுவனம்
வழங்கும்.