HomeBlogதாட்கோ மூலம் கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சி - கிருஷ்ணகிரி

தாட்கோ மூலம் கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சி – கிருஷ்ணகிரி

Accounts Executive Training by TADCO - Krishnagiri

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

தாட்கோ மூலம் கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சிகிருஷ்ணகிரி

ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினத்தைச்
சார்ந்த
இளைஞா்களுக்கு
தாட்கோ
மூலம்
கணக்கு
நிர்வாக
பணிக்கான
பயிற்சி
அளிக்கப்படுவதாக
கிருஷ்ணகிரி
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவா், வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதி திராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்
கழகம்
(
தாட்கோ)
மூலமாக
ஆதி
திராவிடா்
மற்றும்
பழங்குடியினத்தை
சேர்ந்த
இளைஞா்களுக்கு
பல்வேறு
திறன்
அடிப்படையிலான
பயிற்சி
திட்டங்களை
செயல்படுத்தி
வருகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தற்போது பெருகி வரும் வேலைவாய்ப்பு
சந்தையில்
வங்கி
மற்றும்
காப்பீட்டுத்
துறைகளில்
கிடைக்கும்
வேலைவாய்ப்புகளை
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினத்தைச்
சேர்ந்த
இளைஞா்கள்
பயன்படுத்திக்
கொள்ளும்
வகையில்
தாட்கோ
நிறுவனமானது
புகழ்
பெற்ற
தனியார்
வங்கியுடன்
இணைந்து
கணக்கு
நிர்வாகப்
பணிக்கான
பயிற்சியை
அளிக்க
உள்ளது.

இந்த பயிற்சியில் சேர 22 முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடா்
பழங்குடியினத்தை
சேர்ந்தவா்கள்
ஏதேனும்
ஒரு
பட்டப்படிப்பு
(
பி.., பி.காம்., பி.எஸ்சி. கணிதம்) முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சிக்கான
கால
அளவு
20
நாள்கள்
ஆகும்.
மேலும்,
சென்னையில்
பயிற்சி
அளிக்கும்
நிறுவனத்தில்
தங்கிப்
படிக்கும்
வசதிகள்
மேற்கொள்ளப்படும்.

இந்த பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் நிறுவனத்தால்
நடத்தப்படும்
பயிற்சி
தேர்வுக்கு
அனுமதிக்கப்படுவா்.
இந்தத்
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவா்களுக்கு
வங்கி
நிதி
சேவைக்
காப்பீடு
பிஎப்எஸ்ஐயால் அங்கீகரிக்கப்பட்ட
தரச்சான்றிதழ்
வழங்கப்படும்.

மேலும், தனியார் வங்கி நிறுவனங்களில்
கணக்கு
நிர்வாகப்
பணியில்
சேர
பயிற்சி
அளிக்கும்
நிறுவனத்தால்
வேலைவாய்ப்புக்கு
வழிவகை
செய்யப்படும்.
இந்த
பணியில்
ஆரம்ப
கால
மாத
சம்பளமாக
ரூ.25,000
முதல்
ரூ.30,000
வரை
பெறலாம்.

இந்தப் பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான
மொத்த
செலவும்
(
விடுதி
செலவு
உளேபட)
தாட்கோ
வழங்கும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!