✨ Accenture IT Recruitment 2025 – புதிய வேலை வாய்ப்பு 🏢
பிரபல IT நிறுவனம் Accenture, Application Support Engineer பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
👉 டிகிரி முடித்திருந்தால் போதும், பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
👉 வேலை இடம்: பெங்களூர்
📌 காலியிட விவரம்:
- பதவி: Application Support Engineer
- அனுபவம்: 0 – 2 ஆண்டுகள் (Freshers கூட விண்ணப்பிக்கலாம்)
🎓 கல்வித் தகுதி:
- ஏதேனும் ஒரு துறையில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்
🛠️ தேவையான ஸ்கில்ஸ்:
- Functional Test Planning
- Software Testing Methodologies பற்றிய அறிவு
- Test Case Design & Execution திறன்
- ஆங்கிலத்தில் நல்ல தொடர்பு திறன் (பேச்சு + எழுதுதல்)
- பிரச்சனைகளை தீர்க்கும் திறன்
💰 சம்பளம்:
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சம்பளம் தெரிவிக்கப்படவில்லை
- Final Interview-ல் சம்பள விவரம் பகிரப்படும்
📅 முக்கிய தகவல்:
- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை
- தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்
🌐 அதிகாரப்பூர்வ லிங்க்:
👉 Accenture Recruitment 2025 – Apply Here
🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்