TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
ஏ.சி., பிரிட்ஜ் பழுதுநீக்கும்
இலவச பயிற்சி – ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு
பயிற்சி
மையம்
சார்பில்,
ஏ.சி., பிரிட்ஜ் பழுதுநீக்கும்
இலவச
பயிற்சி
முகாம்
ஜன.25
முதல்
30 நாட்களுக்கு
நடக்கிறது.
ஊராட்சி பகுதியைச் சார்ந்த 19 முதல் 45 வயதுடைய ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம்.
தினமும்
காலை
9.30 மணி
முதல்
மாலை
5.00 மணி
வரை
(ஞாயிறு,
அரசு
விடுமுறை
நாட்களில்
பயிற்சி
கிடையாது)
பயிற்சி
வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் ஜன.25க்குள் (25.01.2023) 88259 54443, 80567
71986 ஆகிய
அலைபேசி
எண்களில்
முன்
பதிவு
செய்து
பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


