TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC
செய்திகள்
TNPSC தேர்வுகளுக்கு
தேர்வு
மையம்
திடீர்
மாற்றம்
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி
போட்டி
தேர்வுகள்
குறித்து
அறிவிப்பு
வெளியிடப்படாமல்
இருந்த
நிலையில்
இந்த
வருடம்
ஒவ்வொரு
தேர்வுக்கான
அறிவிப்புகளும்
வெளியிடப்பட்டு
வருகின்றன.
அவ்வகையில்
கூட்டுறவுத்துறை
இளநிலை
ஆய்வாளர்
மற்றும்
தொழில்,
வர்த்தகத்துறை
மற்றும்
பண்டகக்காப்பாளர்
போன்ற
பணியிடங்களை
நிரப்புவதற்கு
TNPSC
குரூப்
3 தேர்வு
நடத்தப்பட
உள்ளது.
நடப்பு ஆண்டு 15 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு
கடந்த
செப்டம்பர்
மாதம்
வெளியிடப்பட்டது.
இந்த
பணியிடங்களுக்கு
10 மற்றும்
12ம்
வகுப்பு
முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
இதற்கு
அக்டோபர்
14ம்
தேதி
வரை
ஆன்லைன்
மூலமாக
பலரும்
விண்ணப்பித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த
குடிமைப்
பணிகள்
தேர்வு
வருகின்ற
2023ம்
ஆண்டு
ஜனவரி
மாதம்
28ம்
தேதி
தமிழகத்தில்
உள்ள
38 மையங்களில்
நடைபெறும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னிடையில்
TNPSC
குரூப்
3 தேர்வு
மையங்கள்
எண்ணிக்கை
சில
நிர்வாக
காரணங்களால்
குறைக்கப்பட்டுள்ளதாக
புதிய
அறிவிப்பை
தமிழ்நாடு
அரசு
பணியாளர்
தேர்வாணையம்
வெளியிட்டுள்ளது.
அதன்படி தேர்வு சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்ட தேர்வு மையங்களில் மட்டுமே அறிவிக்கப்பட
நாளில்
நடைபெறும்.