HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 976 பணியிடங்கள் – B.E/B.Tech பட்டதாரிகளுக்கு ரூ.1.4 லட்சம் சம்பளம்!

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 976 பணியிடங்கள் – B.E/B.Tech பட்டதாரிகளுக்கு ரூ.1.4 லட்சம் சம்பளம்!

📝 இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI), நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 976 Junior Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

📌 காலியிட விவரங்கள்

  • Junior Executive (Architecture): 11
  • Junior Executive (Civil Engineering): 199
  • Junior Executive (Electrical Engineering): 208
  • Junior Executive (Electronics): 527
  • Junior Executive (Information Technology): 31
    மொத்தம்: 976 பணியிடங்கள்

💰 சம்பளம்

  • ₹40,000 – ₹1,40,000 வரை

🎓 கல்வித் தகுதி

  • B.E./B.Tech in Civil/Electrical/Electronics/IT அல்லது அதற்கு இணையான பட்டம்
  • Architecture – B.Arch.
  • Information Technology – MCA
  • GATE 2023 அல்லது GATE 2024-25 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

🎯 வயது வரம்பு (27.09.2025 நிலவரப்படி)

  • அதிகபட்சம் 27 வயது
  • தளர்வு: SC/ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள், PwBD – 10 ஆண்டுகள்

📝 தேர்வு முறை

  • GATE மதிப்பெண்கள்
  • நேர்முகத் தேர்வு
  • மருத்துவ பரிசோதனை

💰 விண்ணப்பக் கட்டணம்

  • பொது/ OBC/ EWS – ₹300
  • SC/ST/ PwBD/ Women/ AAI Apprentices – கட்டணம் இல்லை

📅 முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: நடப்பு
  • கடைசி நாள்: 27.09.2025

🌐 விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:
👉 www.aai.aero


🔔 மேலும் அரசு வேலை அப்டேட்ஸ் உடனுக்குடன் பெற:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printout
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular