HomeBlogஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் - வருமான வரித்துறை எச்சரிக்கை

ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் – வருமான வரித்துறை எச்சரிக்கை

Aadhaar and PAN card should be connected - Income Tax Department Warning

TAMIL MIXER
EDUCATION.
ன்
UIDAI செய்திகள்

ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் வருமான வரித்துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் உள்ள ஆதார் கார்டு பயனர்களுக்கு
வருமான
வரித்துறை
எச்சரிக்கை
விடுத்துள்ளது.
அதன்படி
பான்
கார்டுடன்
ஆதார்
கார்டை
இணைக்காதவர்கள்
உடனே
இணைக்க
வேண்டும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் (2023) மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு செய்யப்பட்டிருக்க
வேண்டும்
என்றும்
அப்படி
இணைக்காதவர்களின்
பான்
கார்டு
பயன்பாட்டை
இழக்கும்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp
என்ற
இணையதளத்தில்
சென்று
Select Tax applicable – (0021)
என்ற
ஆப்ஷனை
தேர்ந்தெடுக்கவும்.
பிறகு
(500) Other Receipts-

தேர்வு
செய்து,
பேன்,
பேமண்ட்
மெத்தட்,
முகவரி
ஆகிய
தகவல்களை
தர
வேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த செயல்பாடு முடிந்தவுடன்
4-5
நாட்களில்
பான்
ஆதார்
கார்டுகள்
இணைக்கப்பட்டுவிடும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!