ஆவடியில் உள்ள ராணுவ வாகன தொழிற்சாலை (எச்.யு.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் டெக்னீசியன் பிரிவில் பிட்டர் 69, வெல்டர் 50, மெஷினிஸ்ட் 4௦, எலக்ட்ரீசியன் 35, பிட்டர் எலக்ட்ரானிக்ஸ் 10, பிட்டர் ஆட்டோ எலக்ட்ரிக் 7, பெயின்டர் 5 உட்பட மொத்தம் 271 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ / ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 5.7.2024 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடங்கள் ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Chief General Manager,
Heavy Vehicles Factory (HVF),
Avadi, Chennai – 600 054.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 05.07.2024
விவரங்களுக்கு: https://avnl.co.in/
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow