HomeBlogபொங்கல் பானை வைக்க நல்ல நேரம், பூஜை நேரம்

பொங்கல் பானை வைக்க நல்ல நேரம், பூஜை நேரம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
பொங்கல்
செய்திகள்

பொங்கல் பானை வைக்க நல்ல நேரம், பூஜை நேரம்

வருகின்ற ஜனவரி 14ம் நாள் தைத்திருநாளாம்
பொங்கல்
அணுசரிக்கப்படுகிறது.
அறுவடை
செய்த
உழவப்
பெருமக்கள்
அந்த
நாளில்
பயிர்களை
சூரியனுக்குக்
காணிக்கையாக்கி
இனி
வரும்
விளைச்சல்களுக்கு
வாழ்த்து
கோரி
வணங்கும்
நாள்.

கூடவே உழவுக்கு உறுதுணையாக இருக்கும் காளைகளைக் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் திருநாளும் கொண்டாடப்ப்டுகிறது.

சூரியனை வழிபட மக்கள் நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். அந்த அடிப்படையில்
பொங்கல்
பானை
வைக்க
சிறந்த
நேரம்
கணிக்கப்பட்டு
உள்ளது.
அதன்படி
காலை
6
மணிக்கு
முன்னரே
பானை
வைக்கலாம்.
அல்லது
கொஞ்சம்
தாமதமாகத்
தொடங்க
நினைப்பவர்கள்
7
மணி
முதல்
8:45
க்குள்
பானை
வைக்க
வேண்டும்
என
அறிவுறுத்தப்படுகிறது.
அதனால்
மக்கள்
இந்த
நாழிகைகளை
கவனத்தில்
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular