கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, 5 முதல், 16 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு, நாளை (17ம் தேதி) ஒரு நாள் ஓவியப்பயிற்சி அளிக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் ஏப்., 15 அன்று உலக ஓவிய தினம் கொண்டாடப்படுகிறது.