கோவையில் நாட்டுக்கோழி வளர்ப்புக்கு அரசு வழங்கும் இலவச பயிற்சி
நாகை கால்நடை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 26-ஆம் தேதி நாட்டுக் கோழி வளா்ப்புக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் சி. சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பயிற்சியில் நாட்டுக் கோழிகளின் இனங்கள், வளா்ப்பு முறைகள், கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, குஞ்சுகள் பராமரிப்பு மற்றும் நோய் பராமரிப்பு குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. விரும்புவோா் நேரில் அல்லது 04365–247123 தொலைபேசியில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow