
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – Civil Services Examination நுழைவு சீட்டு வெளியீடு!
Union Public Service Commission எனப்படும் UPSC ஆணையம் ஆனது Civil Services Examination குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள 1056 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கான தேர்வானது ஜூன் 16ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் UPSC ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இத்தேர்வில் கலந்து கொள்ள தேவையான நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் https://upsc.gov.in/ அல்லது கீழ் கொடுக்கப்பட்ட லிங்க் பயன்படுத்தி உள்நுழைந்து கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். நுழைவு சீட்டு இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

