
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 டெஸ்ட் சீரிஸ் – முற்றிலும் இலவசம்! உடனே விண்ணப்பியுங்கள்!
சென்னை அசோக் நகரில் இலவசமாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 பயிற்சி.. (கிராஷ் கோர்ஸ்)
அசோக் நகர் ஆஞ்சநேயர் பக்தசபா அறக்கட்டளை சார்பில் ‘குரு விருக்ஷா ஐஏஎஸ் அகடமி’ அசோக் நகரில் துவங்கப்படுகிறது.
இங்கு டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படும்.
பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இணைந்து பயனடையலாம்.
முற்றிலும் இலவசமாக பயிற்சி, மாதிரி தேர்வு முதலானவை சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்கப்படும்.
இதில் சேர்வதற்கு தகுதி தேர்வு, நேர்முக தேர்வு ஆகியவை வாயிலாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஒரு பேட்ச் சில் 40 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட இருப்பதால் கீழ்க் கண்ட இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
200 கேள்விகள்
மொத்த தேர்வு- 27
முழு மாதிரி தேர்வு-3
மொத்த கேள்விகள்- 5400
28.04.24 முதல் தேர்வு ஆரம்பம் ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 25-4-2024
மேலும் விவரங்களுக்கு..
தொடர்பு தொலைபேசி எண்: 9363923451
இப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் இதில் பதிவு செய்து கொள்வோம்: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe011crg65fJdBWjGacsc4X2HDNy7Ehou3huAryiY4RfvwE8A/viewform
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


Good
Good for features