Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

கனமழை காரணமாக நாளை (18.12.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

Bharani· 1 min readபகிர ↗
புயல் எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நாளை (18.12.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நாளை (டிச.18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

மழை காரணமாக விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.18) விடுமுறை அறிவிப்பு.

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here