
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் TNPSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் – திருநெல்வேலி
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக TNPSC GROUP 4 and GROUP 1 போட்டி தேர்வுக்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் December 6 புதன்கிழமை காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து தொடங்கப்பட உள்ளது.
வகுப்பு வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை
10:30am – 1:30pm வரை நடைபெறும் (Regular Batch)
விருப்பமுள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள link மை பயன்படுத்தி Google பாரத்தை பூர்த்தி செய்து தங்கள் பதிவை உறுதி செய்யுமாறு மாணவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்த அனுமதி பாரத்தை பூர்த்தி செய்ய முடியாதவர்கள் நேரில் வந்தும் பதிவு செய்து வகுப்பில் இணைந்து கொள்ளலாம்
இப்படிக்கு:
பெருமாள்புரம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்(S.T.C கல்லூரி அருகில்) திருநெல்வேலி
Any Doubt
Contact
Study Circle Faculty
Manikandaprabhu@Ranjith
Phone: 9952594351
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

