தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு
Computer – கணினி பயிற்சி (2 மாதங்கள்)
Nursing – நர்சிங் அசிஸ்டன்ட் (3 மாதங்கள்)
தமிழக அரசு சான்றிதழ் மற்றும் 100% வேலைவாய்ப்பு
இலவச கல்வி கட்டணம், சீருடை, இலவச பேருந்து பயணம் (அ) உணவு தங்குமிடம் இலவசம்
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 முதல் 35 வரை
பயிற்சி நடைபெறும் இடம்: SVS கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி & கலை அறிவியல் கல்லூரி
மேல்சாத்தம்பூர், பரமத்தி – திருச்செங்கோடு ரோடு
தொடர்புக்கு: 9489893450, 8489936700
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow