அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு
இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுகளுக்கு ₹150 ஆக இருந்த தேர்வுக் கட்டணம், ₹225 ஆக உயர்வு, இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ₹450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow