10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது
2023-24ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட உள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow