Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

Schools Leave: மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (15.11.2023) – முழு விவரம்

Bharani· 1 min readபகிர ↗
Schools Leave: மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (15.11.2023) - முழு விவரம்
Schools Leave: மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (15.11.2023) – முழு விவரம்

Schools Leave: மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (15.11.2023) – முழு விவரம்

  • தொடர் கன மழை காரணமாக நாளை (15/11/23 புதன்கிழமை) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது-கல்வி அமைச்சர் நமச்சிவாயம்.
  • தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (15.11.2023) விடுமுறை- மாவட்ட ஆட்சியர்.
  • தொடர் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.

மற்ற மாவட்டங்களின் விவரங்களுக்கு பிறகு இந்த பதிவினை refresh செய்து பார்க்கவும்

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here