சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
டிச.16 முதல் ஜன.16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow