Schools Leave: பலத்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை (14.11.2023) – முழு விவரம்
- கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (நவ.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்.
- தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14.11.2023) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.
- கன மழை காரணமாக நாளை (14/11/23 ) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது – கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
- தொடர்மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (14.11.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர் சி.பழனி.
- தொடர்மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று (14.11.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா.
- தொடர்மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று (14.11.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்.
- கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ.
- தொடர்மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று (14.11.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர்.
- மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை- ஆட்சியர்
மற்ற மாவட்டங்களின் விவரங்களுக்கு பிறகு இந்த பதிவினை refresh செய்து பார்க்கவும்
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow