புதிய சாதனை படைத்த கேப்டன் ரோஹித் ஷர்மா
சர்வதேச ஒருநாள் போட்டிகளில், ஒரு ஆண்டில் மட்டும் 59* சிக்ஸர்கள் பறக்கவிட்டு, அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா.
இது வரை டி வில்லியர்ஸ் – 58 (2015), கெயில் – 56 (2019) சிக்சர்கள் அடித்தது சாதனையாக இருந்து வந்தது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow