TN TRB ஆட்சேர்ப்பு 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துணைப் பணிக்கான சிறப்பு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) பதவிக்கு என மொத்தம் 2222 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தேர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- 2ல் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு ஆட்சேர்ப்பு ஆண்டின் ஜூலை முதல் நாளான 2023 அன்று 53 வயதாக இருக்க வேண்டும். Graduation and 2-year Diploma in Elementary Education (or) Graduation with at least 50% marks and Bachelor in Education (B.Ed.); (or) Graduation with at least 45% marks and Bachelor in Education (B.Ed.), in accordance with the NCTE (Recognition Norms and Procedure) Regulations issued from time to time in this regard (or) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4-year Bachelor in Elementary Education (B.El.Ed.) (or) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4- year B.A./B.Sc.Ed. or B.A.Ed./B.Sc.Ed (or) Graduation with at least 50% marks and B.Ed., (Special Education); and Must have obtained a degree or its equivalent with such Subjects or Languages in respect of which recruitment is made தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.