TAMIL MIXER
EDUCATION.ன்
CBSE
செய்திகள்
மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற புதிய திட்டம் அறிமுகம் – CBSE
மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஏதுவாக துணைத் தேர்வு நடத்தப்படும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பில் 2 பாடங்களிலும்,
12ம்
வகுப்பில்
ஒரு
பாடத்திலும்
அதிக
மதிப்பெண்
பெற
துணைத்
தேர்வு
எழுதலாம்
என
சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்புத் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியாகின. இந்த ஆண்டு முதல் முறையாக, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பட்டியலை வெளியிடாமல் தவிர்த்துவிட்டது
சி.பி.எஸ்.இ. நிர்வாகம். அதேவேளையில், நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு,
அதற்கான
சான்றிதழ்களை
அளிக்கவும்
முடிவு
செய்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


