TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
தொண்டாமுத்தூா்
அரசு
கலைக்
கல்லூரியில்
29ல்
மாணவா்
சேர்க்கை
கலந்தாய்வு
தொண்டாமுத்தூா்
அரசு
கலைக்
கல்லூரியில்
நடப்பு
கல்வியாண்டு
மாணவா்
சேர்க்கைக்கான
கலந்தாய்வு
மே
29ம்
தேதி
தொடங்குவதாக
கல்லூரி
நிர்வாகம்
தெரிவித்துள்ளது.
கோவை, தொண்டாமுத்தூா்
அரசு
கலைக்
கல்லூரியில்
பி.காம் (சிஏ), பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி. கணிதம், பி.ஏ. (ஆங்கில இலக்கியம் மற்றும் பொருளாதாரம்) ஆகிய 6 இளநிலை பட்டப் படிப்புகள் உள்ளன. இந்த இளநிலை பட்டப் படிப்புகளில்
மொத்தம்
360 இடங்கள்
உள்ள
நிலையில்,
நடப்பாண்டு
மாணவா்
சேர்க்கைக்கான
விண்ணப்பப்
பதிவு
இணையதளத்தில்
நடைபெற்று
வருகிறது.
மாணவா்கள் மே 19 ஆம் தேதிக்குள் இணையதளத்தில்
விண்ணப்பிக்க
வேண்டும்.
தமிழகத்திலுள்ள
அனைத்து
அரசு
கலைக்
கல்லூரிகளிலும்
இளநிலை
பட்டப்
படிப்புகளில்
மாணவா்கள்
சேர்க்கைக்கான
தரவரிசைப்
பட்டியல்
மே
23ம்
தேதி
வெளியிடப்பட்டு,
மே
29ம்
தேதி
முதல்
கலந்தாய்வு
நடத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தொண்டாமுத்தூா்
அரசு
கலைக்
கல்லூரியில்
மே
23ம்
தேதி
தரவரிசை
பட்டியல்
வெளியிடப்பட்டு
மே
29 ஆம்
தேதி
சிறப்பு
பிரிவு
மாணவா்களுக்கான
கலந்தாய்வு
நடைபெறுகிறது.
இதனைத்
தொடா்ந்து,
பொதுப்
பிரிவு
மாணவா்களுக்கு
ஜூன்
2ம்
தேதி
கலந்தாய்வு
நடைபெற
உள்ளது.