TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
அரசு கல்லுாரியில்
சேர்க்கை
விண்ணப்பம்
வரவேற்பு – விழுப்புரம்
விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில்
2023-2024ம்
ஆண்டு
மாணவர்
சேர்கைக்கான
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.கல்லுாரி முதல்வர் கணேசன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில்
இந்த
கல்வியாண்டின்
மாணவர்
சேர்க்கைக்கு,
www.tngasa.in என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
அல்லது கல்லுாரி வளாகத்தில் செயல்படும் மாணவியர் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம்.இணைய வழியில் வரும் 19ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.