Wednesday, August 13, 2025
HomeBlogமாட்டுத் தீவனம் தயாரிப்பு பயிற்சி

மாட்டுத் தீவனம் தயாரிப்பு பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

மாட்டுத் தீவனம் தயாரிப்பு பயிற்சி




கடலூரில் கறவை மாடுகளுக்கு தீவனம் தயாரிப்பு தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கடலூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவா் .சிலம்பரசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா், செம்மண்டலத்தில்
உள்ள
கால்நடை
மருத்துவப்
பல்கலைக்கழக
பயிற்சி,
ஆராய்ச்சி
மையத்தில்
கறவை
மாடுகளுக்கான
கலப்புத்
தீவனம்
தயாரிக்கும்
முறை
குறித்தும்,
தீவனப்
பற்றாக்குறையால்
ஏற்படும்
நோய்களைத்
தடுக்கும்
முறை
குறித்தும்
கட்டண
பயிற்சி
மே
24, 25
ஆகிய
தேதிகளில்
நடைபெற
உள்ளது.




இதில் ஒரு நாள் உள்வளாகப் பயிற்சியும், மற்றொரு நாள் தீவன ஆலையில் செயல் முறை விளக்கப் பயிற்சியும் அளிக்கப்படும்.
பயிற்சி
முடிவில்
சான்றிதழ்
வழங்கப்படும்.
பயிற்சி
கட்டணமாக
ரூ.500
செலுத்த
வேண்டும்.




பயிற்சியின்போது
மதிய
உணவு
வழங்கப்படும்.
முதலில்
முன்பதிவு
செய்யும்
40
போ
மட்டுமே
பயிற்சிக்கு
அனுமதிக்கப்படுவா்.
கூடுதல்
விவரங்களுக்கு
0414-2290249,
94878 13812
ஆகிய
எண்களில்
தொடா்புகொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments