TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
போட்டித் தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
– விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
போட்டித்
தேர்வுகளுக்கு
ஒருங்கிணைந்த
இலவச
பயிற்சி
வகுப்புகள்
வரும்
25ம்
தேதி
முதல்
நடைபெற
உள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
கடந்த மார்ச் மாதம், ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான
தனி
பிரிவு
துவக்கி
வைக்கப்பட்டது.இத்திட்டத்தின்
வாயிலாக
பணியாளர்
தேர்வாணையம்,
ரயில்வே
பணியாளர்
தேர்வாணையம்
மற்றும்
வங்கி
பணியாளர்
தேர்வாணையம்
ஆகிய
தேர்வுகளுக்கு
விண்ணப்பிக்கும்
போட்டி
தேர்வர்கள்
வெற்றி
பெற
உதவிடும்
வகையில்
கட்டணமில்லா
ஒருங்கிணைந்த
பயிற்சி
வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டாப் செலக் ஷன் கமிஷனால் நடத்தப்படும்
தேர்வுகள்
உட்பட
ஆங்கிலம்,
ஹிந்தி
மொழிகளில்
மட்டுமல்லாது
தமிழ்
உட்பட
13 பிராந்திய
மொழிகளிலும்
நடத்தப்பட
உள்ளது.
பயிற்சி வகுப்புகள் 100 நாட்களில் 300 மணி நேரமும், 100 மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் 150 மாணவர்கள் வரை பங்கேற்கலாம்.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்
பாட
குறிப்புகளும்
இலவசமாக
வழங்கப்படும்.இப்பயிற்சி வகுப்பு வரும் 25ம் தேதி துவங்கப்பட உள்ளது.
வகுப்பு காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு
மையத்தில்
நடைபெற
உள்ளது.திறன் மிக்க பயிற்றுநர்களைக்
கொண்டு
வகுப்பு
நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.ஆர்வமுள்ளவர்கள்
நான்
முதல்வன்
திட்ட
இணையதளத்தில்
உள்ள
https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC
REGISTRATION.ASPX என்ற
இணைப்பில்
பதிவு
செய்து
முன்பதிவு
செய்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


