Monday, August 11, 2025
HomeBlogTNPSC Group - 1 தேர்வுக்கு தமிழில் இலவசப் பயிற்சி

TNPSC Group – 1 தேர்வுக்கு தமிழில் இலவசப் பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC Group – 1 தேர்வுக்கு தமிழில் இலவசப் பயிற்சி




தமிழ்நாடு அரசுப்பணியாளா்
தேர்வாணையம்
(
TNPSC)
நடத்தும்
குரூப்
-1
முதன்மைத்
தேர்வை
தமிழ்
வழியில்
தேர்வெழுதும்
பெண்
தேர்வா்களுக்கு
மட்டும்
உணவு
மற்றும்
தங்கும்
வசதியுடன்
மே
17
முதல்
ஆக.6-ஆம் தேதி வரை இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக ஆட்சித்தமிழ்
..எஸ் அகாதெமி அறிவித்துள்ளது.

மூன்று மாதங்கள் தொடா்ந்து, முழு நேரமாக நடைபெறும் இந்த எழுத்துப்பயிற்சி
வகுப்பானது,
TNPSC முன்னாள் தலைவா் ஆா்.நடராஜ் நேரடி கட்டுப்பாட்டில்
பயிற்சி
நடைபெற
உள்ளது.




முன்பதிவு விவரங்கள்:

முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்று,
இந்தப்
பயிற்சி
வகுப்புகளில்
பங்கேற்க
விருப்பமுள்ளவா்கள்,
தட்டச்சு
செய்து
9710375604
என்ற
எண்ணுக்கு
வாட்ஸ்அப்
அனுப்பி
முன்பதிவு
செய்துகொள்ள
வேண்டும்.




மேலும் விபரங்களுக்கு
ஆட்சித்தமிழ்
..எஸ் அகாதெமி, 142 , ஜி.எஸ்.டி சாலை, குரோம்பேட்டை
,
சென்னை
-44
என்ற
முகவரியில்
நேரில்
அல்லது
7550151584,
9710375604
ஆகிய
கைப்பேசி
எண்களில்
அணுகலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments