Monday, August 11, 2025
HomeBlogஇலவச ஆடு வளா்ப்புப் பயிற்சி

இலவச ஆடு வளா்ப்புப் பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

இலவச ஆடு வளா்ப்புப் பயிற்சி

இலவச ஆடு வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர்
திருச்சி
கால்நடை
பல்கலைக்
கழக
பயிற்சி
மையத்தில்
தொடா்பு
கொண்டு
பதிவு
செய்யலாம்.




திருச்சி கொட்டப்பட்டு,
கோழிப்பண்ணை
சாலையில்
இயங்கி
வரும்
கால்நடைப்
பல்கலைக்கழக
பயிற்சி
மற்றும்
ஆராய்ச்சி
மையத்தில்
புதன்கிழமை
(
மே
17)
இலவச
ஆடு
வளா்ப்புப்
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
வெள்ளாடு,
செம்மறியாடு
இனங்கள்,
தரமான
ஆடுகளை
தோந்தெடுத்தல்,
முறையான
பராமரிப்பு,
இனவிருத்தி
முறை
உள்ளிட்டவை
குறித்து
இந்த
பயிற்சி
வகுப்பில்
கற்றுத்தரப்படும்.




எனவே, விருப்பமுள்ளோர்
கால்நடை
பல்கலைக்
கழக
ஆராய்ச்சி
மையத்தை
0431-2331715
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு
கொண்டு
பதிவு
செய்து
கொள்ளலாம்.
இல்லையெனில்
பயிற்சி
வகுப்பும்
தொடங்கும்
புதன்கிழமை
காலை
10
மணிக்கு
நேரில்
வந்தும்
பங்கேற்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments