HomeBlogமே 20 முதல் இந்த பகுதிகளில் ரயில்கள் ரத்து

மே 20 முதல் இந்த பகுதிகளில் ரயில்கள் ரத்து

Trains canceled in these areas from May 20

TAMIL MIXER
EDUCATION.
ன்
ரயில்வே
செய்திகள்

மே 20 முதல் இந்த பகுதிகளில் ரயில்கள் ரத்து

கோடைகால விடுமுறை காரணமாக பல ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் திருவனந்தபுரம்
ரயில்வே
கோட்டத்தில்
நடைபெற்று
வரும்
பராமரிப்பு
பணிகள்
காரணமாக
கேரளம்
வழியாக
செல்லும்
ரயில்களும்,
கேரளாவில்
இருந்து
வரும்
ரயில்களும்
சனிக்கிழமை
(
மே
20)
முதல்
மாற்றம்
செய்யப்பட
இருப்பதாக
அறிவிப்பு
வெளியாகி
இருக்கிறது.




இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

சென்னை எழும்பூரில் இருந்து மே 21 ஆம் தேதி காலை 9 மணி முதல் குருவாயூர் செல்லும் விரைவு ரயில் (எண் 16127) எர்ணாகுளத்துடன்
நிறுத்தப்படும்.

அதே போல மருமார்கமாக இந்த ரயில் (எண் 16128) குருவாயூரில்
இருந்து
மே
22
ஆம்
தேதி
இரவு
11.15
மணிக்கு
புறப்படுவதற்கு
பதில்
ஏர்க்காகுளத்தில்
இருந்து
மே
23
ஆம்
தேதி
அதிகாலை
1.20
மணிக்கு
புறப்படும்.




மேலும் கன்னியாகுமாரி
புணே
இடையே
இயங்கும்
விரைவு
ரயில்
(
எண்:
16382)
மே
21
காலை
8.40
மணிக்கு
புறப்பட்டு
எர்ணாகுளம்,
திருப்பூர்,
கோவை
வழியாக
செல்லாமல்
திருநெல்வேலி,
ஈரோடு,
திண்டுக்கல்
திண்டுக்கல்
வழியாக
புணே
சென்றடையும்.

மேலும் திருநானந்தபுரத்தில்
இருந்து
ஞாயிற்றுக்கிழமை
(
மே
21)
இரவு
8.30
மணிக்கு
மதுரை
செல்லும்
விரைவு
ரயில்
(
எண்:16343)
மறுமார்கமாக
மதுரையில்
இருந்து
மே
22
ஆம்
தேதி
மாலை
4.10
மணிக்கு
திருவனந்தபுரம்
செல்லும்
விரைவு
ரயில்
(
எண்:
16344)
ஆகிய
ரயில்
சேவை
முழுமையாக
ரத்து
செய்யப்படுவதாக
அறிவிப்பு
வெளியாகி
இருக்கிறது.




அதே போல மங்களூரில் இருந்து சனிக்கிழமை (மே 20) 5.05 மணிக்கு நாகர்கோயில் செல்லும் விரைவு ரயில் (எண்: 16649) மறுமார்க்கமாக
நாகர்கோவில்
இருந்து
ஞாயிற்றுக்கிழமை
(
மே
21)
அதிகாலை
4.15
மணிக்கு
மங்களூர்
செல்லும்
விரைவு
ரயில்
(
எண்
16650)
ஆகிய
ரயில்
சேவைகள்
முழுமையாக
ரத்து
செய்யப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!