HomeBlogSSC JE, Stenographer Grade `C’ & `D & Junior Translator தேர்வு...

SSC JE, Stenographer Grade `C’ & `D & Junior Translator தேர்வு தேதி வெளியீடு!

SSC JE, Stenographer Grade `C’ & `D &  Junior Translator தேர்வு தேதி வெளியீடு!

Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination(Paper-I), 2023 தேர்வானது வரும் அக்டோபர் மாதம் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக SSC அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான Stenographer Grade `C’ & `D’ தேர்வானது அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.





Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator இதற்கான தேர்வானது 16 அக்டோபர் 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டானது அந்த பகுதிகளின் அடிப்படையில் வெளியாகும். மேலும் இது போன்ற முக்கிய தகவல்களுக்கு  ஆணையத்தின் இணையதளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.




குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!