TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
பொறியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – TNPSC
TNPSC அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த
அறிவிப்பு
என்னவென்றால்,
விரைவில்
நடத்த
இருக்கும்
பொறியியல்
சார்நிலை
பணி
தேர்வுகளுக்கான
ஹால்
டிக்கெட்
வெளியிடப்பட்டுள்ளது.+
ஒருங்கிணைந்த
பொறியியல்
சார்நிலைப்
பணிகளில்
அடங்கிய
பதவிகளுக்கான
எழுத்துத்
தேர்வு
27.05.2023 முற்பகல்
மற்றும்
பிற்பகலில்
நடைபெற
இருக்கிறது.
தமிழ்நாடு
அரசுப்பணியாளர்
தேர்வாணையம்
இதற்கான
தேர்வை
நடத்துகிறது.
இதற்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின்
இணைய
தளங்களான
www.tnpsc.gov.in இணையதள பக்கத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி
இணையதள
பக்கத்துக்கு
சென்று,
விண்ணப்பதாரர்கள்
தங்களுடைய
ஒருமுறை
பதிவு
முகப்புப்
பக்கம்
(OTR DASHBOARD) வழியாக
மட்டுமே
விண்ணப்ப
எண்
பிறந்த
தேதி
ஆகியவற்றை
உள்ளீடு
செய்து
தேர்வுக்கூட
அனுமதிச்சீட்டினை
(Hall Ticket) பதிவிறக்கம்
செய்ய
முடியும்.
இதற்கு
விண்ணப்பதாரர்கள்
டிஎன்பிஎஸ்சி
பதிவேற்றிய
தகவல்களை
வைத்து
லாகின்
செய்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


