Friday, September 26, 2025
HomeBlogதிருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி




திருவள்ளூர் மாவட்டத்தில்,
நான்
முதல்வன்
திட்டத்தின்
வாயிலாக
மத்திய
தேர்வாணையம்
நடத்தும்
எஸ்.எஸ்.சி., ரயில்வே மற்றும் வங்கிப் பணி போன்ற தேர்வுகளுக்கு,
ஒருங்கிணைந்த
பயிற்சி
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டு
கழகத்தின்
வாயிலாக
இலவச
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.

இந்த பயிற்சியில் 300 மணி நேரம் வகுப்புகள், தனி வழிகாட்டல், 120க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் என, 100 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது.




இதில் சேர விருப்பமுள்ள
பட்டப்படிப்பு
தேர்ச்சி
பெற்ற
திருவள்ளூர்
மாவட்டத்தைச்
சேர்ந்த
விண்ணப்பதாரர்கள்,
நாளைக்குள்,
https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX
என்ற
இணையதளத்தில்
விண்ணப்பிக்க
வேண்டும்.

கூடுதல் விபரங்களை, www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில்
அறிந்து
கொள்ளலாம்.இந்த இலவச பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளோர், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
நேரிலோ
அல்லது
தொலைபேசி
வாயிலாகவோ
தங்கள்
விருப்பத்தை
தெரிவிக்கலாம்.




திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில்,
திங்கள்
முதல்
சனிக்கிழமை
வரை,
காலை
10.00 –
மாலை
5.00
மணி
வரை
பயிற்சி
வகுப்பு
நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை,
044 – 2766 0250,
63824 33046
ஆகிய
எண்களில்
தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments