Thursday, August 14, 2025
HomeBlogUntitled Post

Untitled Post

பொது அறிவுத் தகவல்கள்

மருத்துவ கண்டுபிடிப்புகள்

கண்டுபிடிப்புகள்
கண்டுபிடித்தவர்
ஆண்டு
.சி.ஜி.
ஈந்தோவன்
1906
..ஜி.
ஹான்ஸ்பர்க்
1929
ரத்த மாற்று சிகிச்சை
ஜீன் டெங்ஸ்
1625
சோதனை குழாய் குழந்தை
ஸ்டாப்டோ, எட்வர்ட்ஸ்
1978
தடுப்பூசி முறை
எட்வர்டு ஜென்னர்
1796
எண்டோஸ்கோப்
பியர்ரே செகாலஸ்
1827
ஸ்டெதஸ்கோப்
ரேனே லைனக்
1819
நீரிழிவு இன்சுலின் சிகிச்சை
பென்டிங், பெஸ்ட்
1921
இதய மாற்று அறுவைச் சிகிச்சை
கிறிஸ்டியன் பர்னார்ட்
1967
செயற்கை இதயம்
வில்லியம் கோல்ப்
1957
பென்சிலின்
அலெக்சாண்டர் பிளமிங்
1928
பேஸ்மேக்கர்
ஹைமேன்
1932
போலியோ தடுப்பு மருந்து
ஜோனஸ் சால்க்
1954
ரேபிஸ் தடுப்பு மருந்து
லூயி பாஸ்டர்
1885

***********

முதல்
ஓவியக் கல்லூரி

சென்னை
பெரியமேட்டில் உள்ள
அரசு கவின் கலைக்
கல்லூரிதான் இந்தியாவிலேயே முதன்
முதலாக தொடங்கப்பட்ட ஓவியக்
கல்லூரி ஆகும். 1850.ம்
ஆண்டு முதல் இக்கல்லூரி இயங்கி வருகிறது. “மெட்ராஸ்
ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்
என்பது இதன் பழைய
பெயராகும்.

***********
உலகிலேயே
இந்தியாவில்தான் அஞ்சல்
நிலையங்கள் அதிகம் உள்ளன.

***********

சதுப்பு நிலங்கள்

நீரும்
நிலமும் சேருகின்ற இடங்கள்
அனைத்தும் சதுப்பு நிலங்கள்
ஆகும். ஊருணி, குளம்,
குட்டை, ஏரி, கண்மாய்,
அணை, கழிமுகம், கடற்கரை,
முகத்து வரம்பு, உப்பளம்,
சேறும் சகதியுமான ஈரமான
நிலம் ஆகிய எல்லாமே
சதுப்பு நிலங்கள் அல்லது
நீர் நிலைகள் என்று
அழைக்கப்படுகின்றன. சதுப்பு
நிலங்கள்தான் நாம்
குடிக்கும் குடிநீருக்கான ஊற்றுக்கண்ணாகவும், வெள்ளப் பெருக்கை
தாங்கிக்கொள்ளும் இயற்கைச்
சுனையாகவும், கடலரிப்பையும் புயலையும்
தடுத்து ஆட்கொள்ளும் இடமாகவும்,
பல்லுயிர்களின் புகலிடமாகவும் உள்ளது. ஆழிப்பேரலை, புயல்
போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்பை இவை குறைக்கின்றன. சென்னையின் தெற்குப் பகுதியில்
அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

***********
செவ்வாய்
கோளை படம் எடுத்த
முதல் விண்கலம்மரைனர்
– 6″
ஆகும்

***********
  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments